நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான திரைப்படம் “விஸ்வாசம் “.இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.மேலும் இமான் இப்படத்திற்கு இசையமைத்தார் , சத்யா ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது.
இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் விவேக் , யோகி பாபு , தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் , கோவை சாராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் “விஸ்வாசம் “படம் சமீபத்தில் 67 வது நாள் கொண்டாட்டம் திருச்சியில் உள்ள அருணா திரையரங்கில் ரசிகர்கள் மிக சிறப்பாக கொண்டாடினார்கள். இப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகியுள்ளது.
மதுரையில் உள்ள மதி திரையரங்கில் நேற்று “விஸ்வாசம் “திரைப்படத்தின் 75-வது நாள் மிக சிறப்பாக கொண்டப்பட்டது.அந்த வீடியோவும் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…