15 வருடத்திற்கு பிறகு இணையும் மாதவன் -சூர்யா கூட்டணி !!!!!
- நடிகர் மாதவன் ,சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள். இந்நிலையில் இவர் இருவரும் சேர்ந்து நடித்தப்படம் “ஆயுத எழுத்து “.
- இந்நிலையில் தற்போது நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் மாதவன் ,சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள். இந்நிலையில் இவர் இருவரும் சேர்ந்து நடித்தப்படம் “ஆயுத எழுத்து “. இந்த படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 15 வருடத்திற்கு பிறகு தற்போது இவர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படம் “ராகெட்டரி” எனும் பெயரில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.