பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த பெண் லொஸ்லியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொஸ்லியா மற்றும் கவினுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் பலராலும் பேசப்படும் வகையில் இருந்தது. இதற்கிடையில், பிக்பாஸ் லொஸ்லியாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இவர்கள் இருவரும் வெளியே வந்துள்ளனர். தங்களது காதல் குறித்து லொஸ்லியா பெற்றவர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வோம் என கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பிக்பாஸில் கவினும் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்டதை மையப்படுத்தி, தனது ட்வீட்டில், மை கேம் சேஞ்சர் என டேக் செய்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…