நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிக்கா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதையும் சிலர் நம்பி, அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு, இருவருக்கும் இடையே காதல் இல்லை என பதிலளித்த பிறகும், வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளது. இதனையடுத்து, ராஷ்மிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நாங்கள் இருவரும் செய்கிற தொழில் முழுமையாக ஒன்றி போகிறோம் என்றும், 2 படங்களில் சேர்ந்து படித்தோம் என்றும், எங்களுக்குள் காதல் இல்லை, இன்னும் 2 ஆண்டுகள் நாங்கள் இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்க மாட்டோம், இதற்க்கு மேலாவது இந்த காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.’ என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…