Categories: சினிமா

விமலா ராமன் செய்த காரியத்தை பாருங்கள் !!

Published by
Priya

தமிழ் சினிமாவில் ‘ பொய் ‘ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விமலா பாலன். பின்பு இவரின் அடுத்தபடம் சேரன் இயக்கத்தில் வெளி வந்த ‘ராமன் தேடிய சீதை ‘ இந்த படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர்.இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

மேலும் இவர் பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.மேலும் இவருக்கு 36 வயது ஆகிறது.இவர் சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்  அங்கு கடற்கரையில் விமலாபாலன் பிகினி உடையில் புகைப்படங்களை எடுத்து தற்போது அவரது வலைதள பக்கத்தில் போட்டுள்ளார் இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Published by
Priya

Recent Posts

களைகட்டிய மதுரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் விண்ணப்பம்! 5,347 வீரர்கள் முன்பதிவு!

களைகட்டிய மதுரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் விண்ணப்பம்! 5,347 வீரர்கள் முன்பதிவு!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…

49 minutes ago

ஒரே நாடு ஒரே தேர்தல் : இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழு!

டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …

1 hour ago

நேபாள் : பயங்கர நிலநடுக்கம் தற்போதைய நிலை என்ன?

நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

2 hours ago

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…

2 hours ago

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

12 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

12 hours ago