விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவர். இவர் சமூகத்தில் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். இவர் தனகென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். விஜய் ரசிகர்கள் தற்போது பலவிதமான நற்காரியங்களை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சின்னியகவுண்டர் புதூரில் ஜாக்டோ -ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் அந்த பள்ளியில் 2ஆசியர்களை நியமித்து தொடக்க பள்ளி மாணவர்களுக்கு படம் கற்று கொடுத்து வருகிறார்கள்.
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…