சாரா கான் செய்த காரியத்தை பாருங்கள் !!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சாரா கான். இவர் பல சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றார். சினிமா நடிகைகள் எப்போதும் கவர்ச்சியாக அவர்களை வெளியுலகிற்கு காட்ட ஆசைபடுவார்கள். இவ்வாறு இந்த பிரபல நடிகை சாரா அவருடைய சிறிய உதட்டை பெரிதாக்க தற்போது ஒரு முடிவை எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது சிறிய உதட்டை பெரிதாக்க தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய புகைப்படங்களை அவருடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து அவரை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.