விஜய் அவர்களுகாக இணைதளத்தில் ரசிகர்கள் பக்கத்தை நடத்தி வருகிறார். அதற்கு அட்மினாக தான் இருப்பதாகவும் , பல பேர் உள்ள இந்த பக்கத்தில் அவர் அட்மினாக இருப்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினார்.
தளபதி விஜய் தற்போது “தளபதி 63” படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அதில் பெரும்பாலும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர்.அந்த வரிசையில் வெள்ளித்திரை நடிகைகளும்,சின்னத்திரை நடிகைகளும் உண்டு. தற்போது உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது.
இதில் பார்வதியாக நடிப்பவர் நடிகை ஷபானா. அவர் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.அந்த பேட்டியில் தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியது,விஜய்யின் மீது தீவிர பைத்தியமாக இருப்பதாகவும்.
விஜய் அவர்களுகாக இணைதளத்தில் ரசிகர்கள் பக்கத்தை நடத்தி வருகிறார்.அதற்கு அட்மினாக தான் இருப்பதாகவும் , பல பேர் உள்ள இந்த பக்கத்தில் அவர் அட்மினாக இருப்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினார்.
மேலும் விஜய் அவர்களுடன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் போது கதா நாயகியாக எல்லாம் வேண்டாம் என கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…