BiggBossTamil [File Image]
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி திர்பாராத திருப்பங்களால் கடந்த 50 நாட்களாக பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் சென்றது.
இப்பொது, எட்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் வைல்ட் கார்டு போட்டியாளரான கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார்.
இந்நிலையில், இந்த வாரம் தொடக்க நாளிலியே வீட்டிற்குள் இருக்கும் எல்லா போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் அவர்கள் பெரிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அதாவது, இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வரவுள்ளனர்.
இந்த எதிர்பாராத அறிவிப்பு பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து போட்டியாளர்களின் நுழைவு மற்றும் எலிமினேஷனை ஏற்கனவே பார்த்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது 14 பேர் உள்ளனர்.
இதற்கிடையில், இந்த வார எலிமினேஷன் நாமினேஷன் லிஸ்டில், அர்ச்சனா, மணி, பிராவோ, ரவீனா, பூர்ணிமா, சுசித்ரா, ரவீனா, ஐஸ்வர்யா மற்றும் மாயா ஆகியோர் உள்ளனர்.
பிக் பாஸ் பிரதீப் பெயரில் பண மோசடி? பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் – பிரதீப் ஆண்டனி வேண்டுகோள்
இதில், யார் கம்மியாக வாக்கை பெற்று வெளியேற போகிறார்களா? இல்லையென்றால், பிக் பாஸ் கொடுக்கும் மூன்று கடுமையான டாஸ்கில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வெல்ல போகிறார்களா? இல்லை வெளியே இருந்து வரும் போட்டியாளர்களுக்கு வழிவிட போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…