சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைசுவை பேசினாலும், நடிப்பினால் கட்டி போட்டவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், காமெடி நடிகர் என்றால் முதலில் நியாபகம் வருவது நடிகர் வடிவேலு தான்.
இந்நிலையில், சன் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் வடிவேலு பேசியுள்ளார். அந்த வீடியோவில், என்னுடைய பிறந்தநாள் 12-ம் தேதி என்று கூறியுள்ளார். தன்னை பெர்றேடுத்த தாய்க்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும், அவங்களால தான் நான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அனைவரிடமும் ஒரு கேள்வி எழும்பும். சீக்கிரமாக செப்டம்பர் முடியுறதற்குள்ளாக அருமையான இன்றியோடு வருவேன் என கூறியுள்ளார். மேலும் வாழக்கை என்றால் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும்.எல்லார் வாழ்க்கையிலயும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இவ்ளோ நாள் நடிக்காம இருக்காருனு கேட்பீங்க சீக்கிரம் செப்டம்பர் முடியறதுக்குள்ள அருமையான எண்ட்ரியோட வருவேன். வாழ்க்கைனா சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். எல்லோர் வாழ்க்கையில் இருக்கும்” என்றார்.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…