உயிரை பணயம் வைத்து நடித்த தல அஜித்!!!!!!

Published by
Priya
  • நடிகர் அஜித் தற்போது இந்தி ரீமேக் படமான “நேர்கொண்ட பார்வை ” படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  அஜித்கொட்டும் மழையில் நனைந்த படி நடித்த பயங்கர சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகர் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் “விஸ் வாசம்”. இந்த படம்  மாபெரும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித் இந்த படத்தை அடுத்து இந்தி ரீமேக் படமான “நேர்கொண்ட பார்வை ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.இந்நிலையில் இந்த் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  அஜித்கொட்டும் மழையில் நனைந்த படி நடித்த பயங்கர சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகர் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார்.

Published by
Priya

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

12 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

37 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago