சிலம்பரசன் இவரை அனைவரும் சிம்பு என்ற பெயரால் தமிழ் சினிமாவில் அழைப்பர். இவர் சிறு வயதிலிருந்தே பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் எனும் பெயரும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்நிலையில் இவர் தற்போது ‘ வந்தா ராஜாவா தான் வருவேன் ‘ என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது அந்த படத்தின் பட பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் இன்னும் ஒரு வாரத்தில் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு எனக்கு பெரிய பேனர் வையுங்கள், குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மேலும் சிம்பு ஏற்கனவே என்னுடைய படம் திரைக்கு வந்தால் எனக்கு பால் அபிஷேகம் செய்ய கூடாது, பேனர் வைக்க கூடாது, உங்களது பெற்றோர்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சிம்பு இவ்வாறு பேசி ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…