நடிகைகள் சினிமாவில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் எப்படி இருந்து நமக்கு மோசமான நிகழ்வு நடக்கும் என்று சொல்ல முடியாது.
அப்படி ஒரு குறும்படத்தில் நடிக்க போய் பிரச்சனையில் சிக்கியுள்ளார் போஜ்பூரி நடிகை. உபேந்திர குமார் என்ற தயாரிப்பாளர் 28 வயது நாயகியை வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தில் நாயகி துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வரும் காட்சியில் எதிர்ப்பாராத விதமாக ஆடைய விழுந்திருக்கிறது.
கேமராவில் பதிவானதை பார்த்த நாயகி தயாரிப்பாளரிடம் டெலிட் செய்ய கூறியிருக்கிறார். தயாரிப்பாளரும் உறுதிகூறிவிட்டு பின் அந்த ஆபாச காட்சியை யூடியூபில் பதிவேற்றிருக்கிறார். வீடியோ வைரலானதை கண்ட நாயகி தயாரிப்பாளர் மீது தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…