உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, ஈழத்து பெண் லாஸ்லியா தனது பாடலாலும், நடனத்தாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், லாஸ்லியாவை பற்றி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது, முதலில் அமைதியாக இருந்த லாஸ்லியா தற்போது கவினை காதலிக்கிறார். அவரையே சாக்ஷியும் காதலிக்கிறார். என்ன கருமம் புடிச்ச காதல் என திட்டுகிறார்.
மேலும், அவர் கூறுகையில், லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது, காலையில் எழுந்தவுடன் பல்லு விலக்காமல் ஆடு, அப்படிஇல்லைனா லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு பாடு, கவலையா இருந்த கவினின் கைய புடிச்சுக்கொண்டு ஆடு என லாஸ்லியாவை என ஒப்பந்தம் செய்துள்ளதாக அசிங்கப்படுத்தி பேசியுள்ளார்.
இந்த விடியோவை பார்த்த பலரும், இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…