பகுபலியை ஓட விட வருகிறாள் ராணி “பத்மாவதி”……!
Add caption |
பாகுபலி படத்தின் பிரமாண்டத்தையே அடித்து சாப்பிடும் அளவிற்கு உருவாகியிருக்கிறது ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறன இப்படம். இந்தியாவிலேயே அதிகமான திரையரங்குகளில் இப்படம் வரும் டிசம்பர் 1 அன்று வெளியாக காத்திருக்கிறது.
இப்படத்துடன் போட்டி போட பயந்துபோய் தனது படத்தின் ரீலிஸ் தேதியையே தள்ளி வைத்துள்ளார் நடிகர் ஜான் ஆபிரகாம்.மேலும் இப்படத்தை இயக்கி இசையமைக்கிறார் பாலிவுட் லவ்லி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.மேலும் இப்படத்தில் ராணி பத்மாவதியாக பாலிவுட் ராணியான தீபிகா படுகோனே நடிக்கிறார்.அவரது முதல் கணவராக அதாவது ராஜா மேஹெர்வால் ரத்தன் சிங்காக நடிகர் சாஹித் கபூரும் மற்றும் இரண்டாவது கணவராக சுல்தான் அல்லாவுதீன் கில்ஜியாக தீபிகாவின் கனவு நாயகன் பாலிவுட் எதிர்கால சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
Add caption |
ஆகையால் ரசிகர்களும் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்