Categories: சினிமா

சமந்தா-நாகசைதன்யா திருமண latest புகைப்படங்கள் உள்ளே…!

Published by
Dinasuvadu desk

தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா மற்றும் தமிழில் ரட்சகன் போன்ற படங்களில் நடித்த தெலுங்கு திரைப்படத்துறையின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவிற்கும் இன்று திருமணம் ஹிந்து முறைப்படி இன்றும் கிறிஸ்துவ முறைப்படி நாளையும் நடைபெறுகிறது.

இந்த திருமணத்திற்கு  சுமார் 150 பேர் மட்டுமே அழைப்பு விடபட்டிருக்கிறது.இவர்களது திருமணத்தில் முன்னணி தெலுங்கு சூப்பர்ஸ்டாரான வெங்கடேஷ்,இயக்குனர் ராம்கோபால் வர்மா,நடிகர் ராம்சரன்,அல்லு அர்ஜுன் போன்ற திரை பிரபலங்களும் பங்கெடுத்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவாய்ருக்கிறது என்பது குறுப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

22 minutes ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

1 hour ago

புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…

1 hour ago

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

14 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

15 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

16 hours ago