நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள அணைத்து போட்டியாளர்களுக்கு தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், சுண்டியின் உலகமான லாலா மற்றும் அவரது மனைவி இருவரும் வந்துள்ளனர். இதனையடுத்து லாலா பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் குஷியாக்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…