லால் சலாம் திரைப்படம் வெளியான ஐந்தாவது நாளில் ரூ.1.16 கோடி வசூல் செய்துள்ளது.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “லால் சலாம்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் வெளியான முதல் நாளில் நெகடிவ் விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் படம் பார்த்த பலரும் படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை அளித்துள்ளதால், 5வது நாளை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் ரஜினி கேமியா ரோலில் நடித்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில், உலக அளவில் ரூ.12.35 கோடியை வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SK21 படத்தின் கதை இதுவா? வெளியான புதிய தகவல்!!
அதன்படி, முதல் நாளில் ரூ.3.55 கோடி எனவும் இரண்டாம் நாளில் ரூ.3.25 எனவும் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் ரூ.3.15 எனவும், (4வது நாள்) வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ரூ.1.24 மாற்றம் ஐந்தாம் நாளான நேற்று ரூ.1.16 கோடிக்கு மேல் ஈட்டியுள்ளது. மொத்தம் ரூ.12.35 கோடியை வசூலித்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…