ஒரு காலத்தில் தமிழில் அஜித், சூர்யா, என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்த லைலா கடந்த 2006-ஆம் ஆண்டு மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்று கூறலாம்.
தமிழில் இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தெலுங்கில் நல்ல கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். தற்போது 16-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், லைலா தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக்காகி லைலாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா.? என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- இதுதான் பிரேக்கிங் நியூஸ்… “சிம்பு- தனுஷ்” கூட்டனில் பிரமாண்ட திரைப்படம்.! விரைவில் தெறிக்கும் அப்டேட்.!
மேலும், சமீபத்தில் பேசிய லைலா “எனக்கு 2 பசங்க இருக்காங்க அவர்களை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது. அந்த ஒரு காரணத்துக்காக தான் சினிமாவுக்கு இடைவெளி விட்டுடேன். என்னுடைய வீட்டில் சில பொறுப்புகள் இருந்தனால சினிமாவில் இருந்து விலகியிருந்தேன். இப்போ, நடிக்க வந்ததுக்கு பெரிய சப்போர்ட் பண்ணுனாங்க” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…