தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் சூர்யா. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதன் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.
இந்த படத்தினை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கதில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைகா தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் பெயர் புத்தாண்டை முன்னிட்டு நடு இரவு 12 மணிக்கு இப்படத்தின் பெயரை அறிவித்தனர். இந்த படத்திற்கு காப்பான் என நெயரிடபப்ட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை கோடை விடுமுறை நாட்களில் வெளியிட படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…