தல அஜித் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படம் திரையில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தல அஜித் “பிங்க்” என்னும் ரிமேக் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தல அஜித் நடிகை ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.மகள் அனோஷ்கா குமார் ,மகன் ஆத்விக் குமார்.இந்நிலையில் இவரது மகனான ஆத்விக் குமார் பிறந்த நாளை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
தல அஜித் பிறந்தநாளை விட ஆத்விக் குமார் பிறந்தநாளை தல ரசிகர்கள் செம்மையா கொண்டாடுறாங்க.
நீங்களே பாருங்க… இதை பார்க்கும் போது தலயை விட அவர் மகனுக்குத் தான் ரசிகர்கள் அதிகம் போல.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…