குட்டி அஜித் ஆத்விக் பிறந்த நாளை வெறித்தனமாக கொண்டாடிய தல ரசிகர் !!!!!

Default Image

தல அஜித்  சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படம்  திரையில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தல அஜித் “பிங்க்” என்னும் ரிமேக் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தல அஜித் நடிகை ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு  ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.மகள் அனோஷ்கா குமார் ,மகன் ஆத்விக் குமார்.இந்நிலையில் இவரது மகனான ஆத்விக் குமார் பிறந்த நாளை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

தல அஜித் பிறந்தநாளை விட ஆத்விக் குமார் பிறந்தநாளை தல  ரசிகர்கள் செம்மையா கொண்டாடுறாங்க.

நீங்களே  பாருங்க… இதை பார்க்கும் போது தலயை விட அவர் மகனுக்குத் தான் ரசிகர்கள் அதிகம் போல.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்