இயக்குனர் டி. கிட்டு இயக்கத்தில் சிவகங்கையை சேர்ந்த இளம் நடிகர் குட்டிமணி நடிப்பில் வெளியான படம் “மேதகு”. விடுதலை புலி தலைவைரான ‘பிரபாகரன்’-னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
இந்த படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் குட்டிமணி நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 25 ‘பிளாக் ஷீப்’ தேதி என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற விருது விழாவில், மேதகு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் குட்டிமணிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…