நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஹீரோயின். இவர் நடிப்பில் பல படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. இவர் இயக்குனர் சுந்தர்.சியை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை அதிகமாக தவிர்த்து வந்தார்.
தற்போது சீரியல், அரசியல் என பயணித்து கொண்டிருக்கிறார். இவர்அண்மையில் சினிமாவில் மீண்டும் நடிக்க வரலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக பரிந்துரை வந்துள்ளதாம். ஆதலால் மீண்டும் பெரிய திரையில் வர உள்ளாராம்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…