இந்தாண்டு ரேடியோவில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடல் இதுதான்!!

Published by
மணிகண்டன்

2018ஆம் ஆண்டு முடியும் தருவாயை எட்டியுள்ளதால் இந்தாண்டு சிறந்த படம், அதிக வசூல் வேட்டை நடத்திய படம் என பல லிஸ்ட்டுகள் வெளியாகி வருகின்றன .
இந்த வரிசையில் தற்போது ரேடியோவில் அதிகம் போட்டுகாட்டப்பட்ட பாடல் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தில் இடம்பெற்றிருந்த குறும்பா பாடல்தான்.
இந்த பாடலுக்கு ஜெயம் ரவியும், அவரது மகனும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த தகவலை அவர் பகிர்ந்து இதற்கு பட இயக்குனர், நடிகர்கள், டெக்னிசியன்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார்.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago