பிரபல நடிகர் கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கிடையில் கடைசியாக இவர் இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிப்பதாக உள்ளார்.
தற்போது கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார், அடுத்த மாதம் கூட திருச்சியில் பிரமாண்ட கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது, இந்தியாவில் ஒரு ஹாலிவுட் இயக்குனருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது கிரிஷ்டோபர் நோலனுக்கு தான்.
இவர் விரைவில் இந்தியா வரவுள்ளார், அப்போது அவர் இயக்கிய டன்கிர்க் திரைப்படம் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்யப்படவுள்ளது.
அது முடிந்த பிறகு நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சனுடன் நோலன் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…