கடந்த சில ஆண்டுகளாகவே கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருகிறார்கள் . இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களது ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பேவரட்டாக இருக்கிறது என்று கூட கூறலாம்.
இதுவரை இருவரும் காதலிப்பதாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருவரும் காதலிப்பதாக அறிவித்திருந்தி- ருந்தார்கள். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.
இவர்களுக்கு திரைத்துரையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது கௌதம்- மஞ்சிமா இருவருக்கும் அவசரமாக திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த மாதத்திலே இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்களாம்.
அதன்படி, கெளதம் கார்த்தி -மஞ்சுமா மோகனுக்கு வரும் நவம்பர் 28-ஆம் தேதி பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இந்த தகவல் உண்மை என்றால் அவரே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…