குவண்டிகோ சீரியல் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தவர் `பேவாட்ச்’ படம் மூலம் ஹாலிவுட் படத்திலும் என்ட்ரி கொடுத்தார்.தமிழில் விஜய் நடித்த `தமிழன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
இந்தி படங்கள் மூலம் பிரபலமானாலும் 2016ல் வெளியான `ஜெய் கங்காஜல்’ படத்திற்குப் பின் பாலிவுட்டில் நடிக்க முடியாத அளவுக்கு மற்ற வேளைகளில் பிஸியாக இருக்கிறார். தற்போது விரைவில் பாலிவுட் படம் ஒன்றில் ப்ரியங்கா நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடன் சேட்டிங் செய்த ப்ரியங்கா விரைவில் பாலிவுட் படம் நடிப்பேன் எனக் கூறி இதை உறுதிசெய்திருக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லாவின் பயோபிக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது. புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ப்ரியா மிஷ்ரா என்கிற அறிமுக இயக்குநர் இயக்குவார் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…