நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக நடித்துவரும். சமீபத்தில் ஒரு விழாவில் சினிமா துறையில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி தன் கோபமான கருத்தை பேசியுள்ளார்.
“தரமணி படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் விஜய்யோடு ஒரு படத்தில் சும்மா 3 பாட்டுக்கு வந்து ஆடிவிட்டு போன நடிகை தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்.”
“நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார் ஆனால் அது படத்திற்கு தேவையானதாக இருக்கவேண்டும். ஒரு சில நடிகைகள் அர்த்தமே இல்லாமல் திரையில் கவர்ச்சிக்காக சில விஷயங்களை செய்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. நிர்வாணமாக நடிப்பதை விட அது மோசமாக உள்ளது” என ஆண்ட்ரியா பேசியுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…