உன்னை போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தற்போது நயன்தாராவை வைத்து இயக்கி உள்ள திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படம் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கிறது.
இப்படம் தற்போது பல தடைகளை தாண்டி தற்போது ஜூலை ஜூலை 26இல் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷி என்ற பெயரில் வெளியாகி படம் படு தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருந்தாலும் தமிழ்நாட்டில் நயன்தாராவிற்காக படம் நல்ல வரவேற்ப்பை பெரும் என நம்பப்படுகிறது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…