2 நாளில் கொலைகாரனுக்கு மட்டும் கொட்டும் கோடிகள் இம்பூட்டாம்..!
நடிகரும்,இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி கதைகளை மிகவும் தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் கொலைக்காரன் படத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து உள்ளார்.
இந்த படம் திரை அரங்கில் வசூலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் 2 ஆம் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
அதன்படி முதல் நாளே 2.5 கோடி வசூல் செய்து விட்டதாம்.இரண்டாம் நாளும் 2.5 கோடி வசூல் செய்து உள்ளதாம்.நேற்று விடுமுறை என்பதால் 7 கோடி வரை வசூல் ஈட்டபட்டுள்ளது