விஜய் ஆண்டனி -அர்ஜுன் நடித்து வரும் கொலைகாரன் படத்தின் முன்னோட்டம் பற்றிய அப்டேட்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். சைமன் கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது.
இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் மே மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
DINAUVADU