“காஃபி வித் காதல்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Published by
பால முருகன்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

coffee with kadhal

இந்த திரைப்படத்தை குஷ்பூ  தயாரிக்க, திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் படத்தின்  டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதையும் படியுங்களேன்- நடிகை அமிர்தா ஐயருக்கு திருமணம் முடிந்து விட்டதா..? புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

சுந்தர் சி படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்பதால் இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களுக்கு ஆவலுடன் காத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

1 hour ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago