அட…ச்சா…! கோவத்துலயே கதையை உருவாக்கிட்டாங்கப்பா…!!!
கெளதம் மேனன் தமிழ் சினிமாவை ஹாலிவுட் படம் போல் எடுப்பவர். ஆனால், ஒரு படத்தை பல வருடங்களாக எடுத்து எப்போது வரும் என நம்மையே கேட்க வைத்துவிடுவார்.
இந்நிலையில் இவர் இயக்கத்தில் பல வருடமாக கிடப்பில் இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பில் உள்ளது.
இப்படம் குறித்து கெளதம் பேசுகையில் ‘ முதலில் என் அண்ணன் கையில் கிடைத்தான் அவன் செத்துடுவான், அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கு காரணம், என்று தான் எழுத ஆரம்பித்தேன்.
இதை நான் ஏன் எழுதினேன் என்று எனக்கே தெரியாது, ஆனால், இதை வைத்து தான் முழு கதையும் உருவாக்கினேன், கூடிய விரைவில் படம் திரைக்கு வறும் என்றும் கெளதம் தெரிவித்துள்ளார்.