சிக்கென புடவையில் ஜில்லென போஸ் கொடுக்கும் கிகி விஜய்…கலக்கல் புகைப்படங்கள் இதோ…!!
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் கிகி விஜய். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த அளவிற்கு கலகலப்பாக இருக்கும். முக்கியமாக காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூட கூறலாம்.
இதனை சொல்லியே தெரிய வேண்டாம். இவர் அடிக்கடி தன்னுடைய கணவர் சாந்தனுவுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அல்லது தனியாக வித்தியாச வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது கொள்ளை கொள்ளும் அழகில் ரசிகர்களை மயக்கும் வகையில் சூப்பரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் செம அழகா இருக்கீங்க எனவும் ஹீரோயினையே மிஞ்சிட்டிங்க எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram