இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். நாளுக்கு நாள் கேஜிஎப் திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
வெளியான நாளிலிருந்து நேற்று வரை, தமிழகத்தில் மட்டும் இந்த படம் 60 கோடி வசூல் செய்துள்ளது. கேரளாவிலும், 50 கோடி வசூல் செய்து புதிய சாதனையும். படைத்துள்ளது இதுவரை கேரளாவில் வெளியான எந்த படங்களும் கேஜிஎப் திரைப்படத்தை போல விரைவில் 50 கோடி வசூலை செய்ததில்லை.
இந்நிலையில். தற்போது கேஜிஎப் திரைப்படம் உலகம் முழுவதும் 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் கேஜிஎப் 2 திரைப்படம் 1000 கோடி வசூல் செய்து பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் கூட்டணியில் இணைந்துவிடும். கேஜிஎப் திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருவதால் மிக பெரிய வசூல் சாதனை செய்யப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…