ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட உள்ளது.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
மேலும் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் மோகன்லால்,மம்முட்டி படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.ஆனால் தற்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த கத்தி படம் திரையிடப்பட்டது.
அதற்கு திரண்டு வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்து கேரள திரையரங்கு உரிமையாளர் அசந்துபோனாராம்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…