Categories: சினிமா

கேன்சரால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைக்கு வந்த பரிதாப நிலை….!!!

Published by
லீனா

பிரபல நடிகை sonaali pindre கடந்த சில நாட்களாக கேன்சரால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவரது ரசிகர்களுக்கு மிகவும் பேரதிர்ச்சியாக உள்ளது.

இந்நிலையில், அவர் கீமோதெரபி மருத்துவமுறையை கையாண்டு வருகிறார்.  அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவருக்கு இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இவர் தொடர்ந்து இந்த மருத்துவ முறையை கைக்கொண்டு வருவதால், அவரது முடி அனைத்தையும் இழந்துள்ளார். இந்நிலையில் அவரது கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு மேலும் பேரதிர்ச்சியாக உள்ளது.

source : tamil.cinebar.in

Published by
லீனா

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி! 

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

2 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

3 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

5 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

5 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

5 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

6 hours ago