தமிழ் திரையுலகில் நல்ல இயக்குனராக வளர்ந்து இருப்பவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில், சசிகுமார் முன்னாள் கபடி வீரராகவும், பாரதிராஜா கபடி கோச்சாகவும், நடித்துள்ளனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவரும் படி உள்ளது. படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…