இந்த காரணத்திற்க்காகதான் கென்னடி கபடி கிளப் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனதா?!

Published by
மணிகண்டன்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய ரோலில்  நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரம் கடந்து ஆகஸ்ட் 22இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெயம்ரவி நடிப்பில் கோமாளி மற்றும் சமந்தாவின் ஓ பேபி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கென்னடி கிளப் தள்ளிப்போனதா இல்லை, வேறு காரணங்களா என தெரியவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

2 mins ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago