Categories: சினிமா

கென்னடி க்ளப் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் சுசீந்திரன்

Published by
மணிகண்டன்

வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர்இயக்குனர்சுசீந்திரன்.அடுத்ததாகஅழகர்சாமியின்குதிரை,நான் மகான் அல்ல பாண்டியநாடு, என வரிசையாக நல்ல கதைகளம் உள்ள படங்களை இயக்கினார்.

இவர் தற்போது சாம்பியன், ஏஞ்சலினா, கென்னடி க்ளப் என வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். இதில் கென்னடி க்ளப் திரைபடம் பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோருடன் கபடி விளையாட்டு வீராங்கனைகளும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இவருக்கு இன்று பிறந்தநாள் ஆதலால் இந்த பிறந்த நாளை கென்னடி க்ளப் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த போட்டோக்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை :  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…

36 minutes ago

தமிழகத்தில் வியாழக்கிழமை (02/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

உடுமல்பேட்டை :   பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…

44 minutes ago

“பொங்கல் பரிசாக ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும்.” செல்லூர் ராஜு அதிரடி கோரிக்கை!

மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…

50 minutes ago

இனிமேல் வாட்சப் பேமெண்ட் வசதி அனைவரும் பயன்படுத்தலாம்! தேசிய கார்ப்பரேஷன் அனுமதி!

சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…

1 hour ago

மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி.?

சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில்  செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…

2 hours ago

“நன்றாக விளையாடினால் சுய விளம்பரம் தேவைப்படாது”- தோனியின் பளீச் பதில்

எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…

2 hours ago