வேற லெவல்..வித்தியாசமாக உடற்பயிற்சி செய்யும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் வீடியோ..!
நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அல்லது அட்டகாசமாக உடைய அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவா இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது விலங்குபோல வித்தியாசமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைகீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள, அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வீடியோ பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷ் அருமையாக உடற்பயிற்சி செய்கிறாரே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அவர் நானிக்கு நடித்துள்ள தசரா வருகின்ற மார்ச் மாதம் 30 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.