நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த சில தகவலும் இணையத்தில் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
மேலும், விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் சற்று ஷாக்காகி உள்ளனர்.
இதையும் படியுங்களேன்- யுவன் வேண்டாம்… அமீரின் அடுத்த ஆட்டத்தில் அந்த காலத்து அதிரடி இசையமைப்பாளர்.!
இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தி தகவலா என்பதை கீர்த்தி சுரேஷே சொன்னால் தான் தெரியவரும். இதைப்போல கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் என ஒரு தகவல் பரவியது. அதற்கு எனது திருமணம் நடக்க இன்னும் சில காலங்கள் உள்ளது என்று கூறியிருந்தார்.
மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா, போலா சங்கர் ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும், மாமன்னன், சைரன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…