16-வது சீசன் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் போட்டியை பார்க்க சென்னை ரசிகர்கள் பலரும் வந்தனர். ரசிகர்களை போல சில சினிமா பிரபலங்களும் போட்டியை காண நேரடியாக மைதானத்திற்கு வருகை தந்தார்கள்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் சதிஷ் குமார், உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆட்டத்தை நேரில் கண்டு உற்சாகமடைந்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நேற்று லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…