வெள்ளிவிழா நாயகனாக 1990 காலகட்டத்தில் இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியானது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ராமா ராஜன் தனக்கு தற்போது சினிமாவில் கீர்த்தி சுரேஷ் தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அந்த காலத்தில் என்னுடைய மனதில் இருந்தவர்கள் சரோஜாதேவி, சாவித்ரி, கே.ஆர்.விஜயானு ஆகியோர் இருந்தாங்க.
இதையும் படியுங்களேன்- அப்படி பார்க்கும்போதே கிக்கு ஏறுதே… கலக்கலான ஷிவானி போட்டோஸ் இதோ…
இப்ப அப்படி கீர்த்தி சுரேஷ் நிற்குறாங்க. அதற்கு காரணம் என்னவென்றால், “நடிகையர் திலகம்” திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் அருமையாக நடித்திருந்தார். அவருடைய நடிப்பு இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…