கீர்த்தி சுரேஷ் என் மனசுக்குள்ளேயே நிக்குறாங்க! மனம் திறந்த ‘வெற்றிநாயகன்’ ராமராஜன்.!

Default Image

வெள்ளிவிழா நாயகனாக 1990 காலகட்டத்தில் இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

ramarajan speech

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.  இந்த படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியானது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ramarajan

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ராமா ராஜன் தனக்கு தற்போது சினிமாவில் கீர்த்தி சுரேஷ் தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அந்த காலத்தில் என்னுடைய மனதில் இருந்தவர்கள் சரோஜாதேவி, சாவித்ரி, கே.ஆர்.விஜயானு ஆகியோர் இருந்தாங்க.

இதையும் படியுங்களேன்- அப்படி பார்க்கும்போதே கிக்கு ஏறுதே… கலக்கலான ஷிவானி போட்டோஸ் இதோ…

Ramarajan About Keerthy Suresh
Ramarajan About Keerthy Suresh

இப்ப அப்படி கீர்த்தி சுரேஷ் நிற்குறாங்க. அதற்கு காரணம் என்னவென்றால், “நடிகையர் திலகம்” திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் அருமையாக நடித்திருந்தார். அவருடைய நடிப்பு இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்