நடிகை கீர்த்தி ஷெட்டி குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். இவர் தற்போது தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் தான் கீர்த்தி ஷெட்டிக்கு தமிழில் முதல் திரைப்படம். இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படியுங்களேன்- யாருக்கும் அந்த விஷயத்தை நான் செய்ய மாட்டேன்.! கொந்தளித்த பிரபல சீரியல் நடிகை.!
இதற்கிடையில், நடிகை கீர்த்தி ஷெட்டி அவ்வப்போது தான் எடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது கண்ணாடி சேலையில் அட்டகாசமான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அணைத்து புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…