தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இறந்தவர் கீர்த்திசுரேஷ்.இவர் தமிழை தவிர்த்து மலையாள சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாதான் இவரை வளர்ந்துவிட்டது.இவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்த பிறகு வேறு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் தற்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இது மட்டுமில்லாமல் ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார்.
தமிழை விட தெலுங்கில் அதிக சம்பளம் கொடுப்பதால் தமிழை அவர் புறக்கணிப்பதாக கூறுகிறார்கள்.இத்தனைக்கும் அவர் தெலுங்கில் இரண்டாம் நிலை நடிகர்களிடையே தான் ஜோடியாக நடிக்கிறாராம்.
தமிழில் விஜய்,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடம் மட்டுமே நடிப்பேன் என்று கூறிய கீர்த்திசுரேஷ்,இப்போது நேர்மாறாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இப்போதைக்கு கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமா பக்கம் வருவதாக இல்லையாம்.
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…