நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க வந்த ஆரம்ப குறுகிய காலத்திலே மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு சமயத்தில் எல்லாம் கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ச்சியாக பெரிய பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை சில காரணங்களால் குறைத்தார்.
அவர் உடல் எடையை குறைத்த பிறகு அவருக்கு பட வாப்புகள் குறைய தொடங்கிவிட்டது என்றே கூறலாம். கடைசியாக இவர் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகை கீர்த்தி சுரேஷ் 5 படங்கள் கிட்ட கை வசம் வைத்து இருக்கிறார்.
பட வாய்ப்புகளே இல்லை! கவர்ச்சி நடிகையுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து நடிக்கும் இந்த அக்கா வெப் சீரிஸில் கவர்ச்சியான காட்சிகள் அதிகமாக இருக்கிறதாம். எனவே, இந்த மாதிரி கவர்ச்சியான காட்சிகள் கொண்ட வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
ஆனால், கவர்ச்சியான காட்சிகளில் அவர் நடிக்க வாய்ப்பு குறைவாக தான் இருக்கும் மற்ற நடிகைகளை வைத்து கவர்ச்சி காட்சிகள் அதிகமாகி இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வெப் சீரிஸில் என்னென்ன பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…