அடுத்ததாக புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!!!!
நடிகை கீர்த்தி சுரேஷ் தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2 முதலிய படங்கள் கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளி வந்த படங்கள் ஆகும். மேலும் இந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் கீர்த்திக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.கடந்த வருடம் அதிக படங்களை கொடுத்த ஹீரோயின் இவர்தான்.
மேலும் இவரின் சர்கார் சூப்பர் ஹிட் படம் ஆகும். இதையடுத்து கீர்த்தி புதுமுக இயக்குனர் நரேந்திரா இயக்கத்தில் ‘ மரக்கார் அராபிகடலிண்டே சிம்ஹம் ‘ என்னும் மலையாள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது. மேலும் ஹைதராபாத்தில் இந்த படத்தின் பட பூஜை நேற்று நடைபெற்றது.